¡Sorpréndeme!

Dhoni fans disappointed | காத்திருந்து ஏமாந்து போன தோனி ரசிகர்கள்!

2019-11-18 2,948 Dailymotion

தோனி பேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ சமீபத்தில் இணையத்தில் பரவியது. தோனி மீண்டும் இந்திய அணியில் இணைந்து கிரிக்கெட் ஆடப் போகிறார் என்ற தகவல் பரவியது.

Dhoni fans expected his return in december but disappointed, as a BCCI official says he isn’t available for West Indies series